kadalur காலி பணியிடங்களை நிரப்புக: மின் ஊழியர் மாநாடு வலியுறுத்தல் நமது நிருபர் ஜூன் 10, 2019 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கடலூர் மாவட்ட மாநாடு மேல்பட்டாம்பாக்கத்தில் நடைபெற்றது.